TAMIL SCHOOLS
Thamizh Schools USA, Inc. (A Registered Not for Profit, Tax Exempt 501 © (3) Organization)
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.
இனிய தமிழ் நண்பர்களே:
உங்கள் குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு! உங்கள் நகரத்தின் அருகிலேயே (10 மைல் கல்களுக்குள்) அமரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் அமைப்பு நடத்துfம் தமிழ்ப்பள்ளிகளின் கிளை ஒன்று உள்ளது. கீழே உள்ளப் பட்டியலைப் பார்க்கவும். நன்றி!
1. கேர்ணி – தமிழ்ப்பள்ளி
5725, Stearns School Road, Gurnee, IL : 60031
Alternate Sundays 11:00 – 2:00 p.m. starting from 9-8-13
ஆண்டு முழுமையும் தமிழ்ப்பள்ளி உண்டு
விவரம் – அருள் பாலு 847-856-0840 – arulsid@aol.com
பாபு – thamizhppalli2003@yahoo.com
2. சாம்பர்க் – தமிழ்ப்பள்ளி
Alternate Saturdays 2:00 – 4:00 p.m. starting from 9-9-17
விவரம் – முரளி 847-923-0716 – muralixx@yahoo.com
பாபு – thamizhppalli2003@yahoo.com
3. சாம்பெய்ன்சு புதியத் தமிழ்ப்பள்ளி
இடம், தேதி மற்றும் நேரம் விரைவில் அறுவிக்கப்படும்
விவரம் – பிரியா பாலசந்தர் 217 356 0529 – priyachander95@yahoo.com
பாபு 708-599-3116 – thamizhppalli2003@yahoo.com
4. டெசுபிளெய்ன்சு – தமிழ்ப்பள்ளி
Alternate Saturdays 2:00 – 4:00 p.m. starting from 9-9-17
விவரம் – முரளி 847-923-0716 – muralixx@yahoo.com
பாபு – thamizhppalli2003@yahoo.com
5. டேரியன் – தமிழ்ப்பள்ளி
St. John Church, 7214 South Cass Ave., Darien, IL 60561
Alternate Fridays 7:15 – 9:15 p.m.
விவரம் – பாபு 708-599-3116 – thamizhppalli2003@yahoo.com
6. நேப்பர்வில் – தமிழ்ப்பள்ளி
North Central College.
7. மன்சுடர் – தமிழ்ப்பள்ளி
1329 Fitzgerald Dr., Munster, IN: 46321
Alternate Sundays of the month 10:00 – 12:00 p.m. starting from 9-8-13
விவரம் – கலைச்செல்வி 219-924-2519 – kalai_gopal@sbcglobal.net
பாபு – thamizhppalli2003@yahoo.com
8. மில்வாக்கி – தமிழ்ப்பள்ளி
Alternate Sundays 2:00 – 4:00 p.m. starting from 9-8-13
விவரம் – மீனா வைரவன் 414-243-9373 – mvairavan@gmail.com
பாபு – thamizhppalli2003@yahoo.com
தயவு செய்து உங்கள் குழந்தைகள் பள்ளியில் சேர உடனுக்குடன் பதிவு செய்யுங்கள். மேலும், இத்தகவலறிப்பை உங்கள் நண்பர்கள், உற்றார், உறவினர் மற்றும் ஆர்வம் கொண்ட அக்கம் பக்கத்தினர் ஆகியோர்களுடன் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் உதவி எங்களுக்குத் தேவை!
மற்ற விவரங்களுக்குக் கீழே காண்க.
Please register your children ASAP. Also, please pass this information to your friends, relatives and interested neighbors. We need you help!
For further info. Contact V.J. Babu, Thamizh Schools USA, Inc. (Registered, Not for Profit Tax exempt 501 ©(3) organization, Accredited by Illinois State Educational Board) thamizhppalli2003@yahoo.com